— இருப்பு என்றும் நன்மை என்றும் பொருளில்; — 'சத்' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது; — அவ்வாறே போற்றத்தக்க செயலுக்கும்; — 'சத்' என்னும் சொல் பயன்படுகிறது, பார்த்தா
பார்த்தா, "சத்" என்பது இருப்பு என்றும் நன்மை என்றும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது; அவ்வாறே போற்றத்தக்க செயலுக்கும் "சத்" என்னும் சொல் பயன்படுகிறது.