आत्मसम्भाविताः स्तब्धा धनमानमदान्विताः ।
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधपूर्वकम् ॥
१६-१७ ॥
ātmasambhāvitāḥ stabdhā dhanamānamadānvitāḥ |
yajante nāmayajñaiste dambhenāvidhapūrvakam ||
16-17 ||
தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு, பிடிவாதமாக, செல்வம்-செருக்கின் மதத்துடன் கூடி, அவர்கள் பெயரளவிலான யஜ்ஞங்களால், பகட்டுடன், முறை தவறி வழிபடுகின்றனர்.