Bhagavad Gītā (Kashmirian recension)· 16.18 / 24

Bhagavad Gītā (Kashmirian recension)16.18

16.18
अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः । मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः ॥ १६-१८ ॥
ahaṅkāraṃ balaṃ darpaṃ kāmaṃ krodhaṃ ca saṃśritāḥ | māmātmaparadeheṣu pradviṣanto'bhyasūyakāḥ || 16-18 ||
— அகங்காரம், வலிமை, இறுமாப்பு ; — ஆசை, கோபத்தைச் சார்ந்து ; — தம் உடலிலும் பிறர் உடலிலும் உள்ள என்னை ; — வெறுத்து, பொறாமையுடையோராய்

அகங்காரம், வலிமை, இறுமாப்பு, ஆசை, கோபத்தைச் சார்ந்து, பொறாமையுடைய இவர்கள் தம் உடலிலும் பிறர் உடலிலும் உள்ள என்னை வெறுக்கின்றனர்.