Bhagavad Gītā (Kashmirian recension)14.9
सत्त्वं सुखे सञ्जयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे सञ्जयत्युत ॥
१४-९ ॥
sattvaṃ sukhe sañjayati rajaḥ karmaṇi bhārata |
jñānamāvṛtya tu tamaḥ pramāde sañjayatyuta ||
14-9 ||
— சத்துவம் இன்பத்தில் பற்றுவைக்கிறது ; — ரஜஸ் செயலில், பாரதனே ; — ஆனால் தமஸ், ஞானத்தை மூடி ; — மடிமையில் திண்ணமாகப் பற்றுவைக்கிறது பாரதனே, சத்துவம் இன்பத்தில் பற்றுவைக்கிறது, ரஜஸ் செயலில் பற்றுவைக்கிறது; தமஸ் ஞானத்தை மூடி, மடிமையில் பற்றுவைக்கிறது.