Bhagavad Gītā (Kashmirian recension)12.10
अभ्यासेऽप्यसमर्थोः सन्मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥
१२-१० ॥
abhyāse'pyasamarthoḥ sanmatkarmaparamo bhava |
madarthamapi karmāṇi kurvansiddhimavāpsyasi ||
12-10 ||
— பயிற்சியிலும் இயலாதவனாயின் ; — என் செயலையே குறிக்கோளாகக் கொள்வாயாக ; — எனக்காகவே செயல்களை ; — செய்து நீ சித்தியை அடைவாய் பயிற்சியிலும் இயலாதவனாயின், என் செயலையே குறிக்கோளாகக் கொள்; எனக்காகவும் செயல்களைச் செய்து சித்தியை அடைவாய்.