नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते ।
नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व ॥
११-४१ ॥
namo namaste'stu sahasrakṛtvaḥ punaśca bhūyo'pi namo namaste |
namaḥ purastādatha pṛṣṭhataste namo'stu te sarvata eva sarva ||
11-41 ||
ஆயிரம் முறை உனக்கு வணக்கம், மீண்டும் மீண்டும் உனக்கு வணக்கம்; முன்னேயும் வணக்கம், பின்னேயும் வணக்கம்; எல்லாப் பக்கங்களிலும் உனக்கு வணக்கம், எல்லாமானவனே.