Bhagavad Gītā (Kashmirian recension)11.1
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥
११-१ ॥
madanugrahāya paramaṃ guhyamadhyātmasaṃjñitam |
yattvayoktaṃ vacastena moho'yaṃ vigato mama ||
11-1 ||
— என்மீது கருணைகொண்டு கூறிய பரம ரகசிய ; — அத்யாத்மம் என்னும் ; — நீ கூறிய வார்த்தையால், அதனால் ; — என்னுடைய இந்த மயக்கம் நீங்கியது என்மீது கருணைகொண்டு நீ கூறிய, அத்யாத்மம் என்னும் பரம ரகசிய வார்த்தையால், என்னுடைய இந்த மயக்கம் நீங்கியது.