Bhagavad Gītā (Kashmirian recension)· 10.6 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)10.6

10.6
महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा । मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥ १०-६ ॥
maharṣayaḥ sapta pūrve catvāro manavastathā | madbhāvā mānasā jātā yeṣāṃ loka imāḥ prajāḥ || 10-6 ||
— பழங்காலத்து ஏழு மகரிஷிகள் ; — அவ்வாறே நான்கு மனுக்கள் ; — என் தன்மையுடையோராய், என் மனத்தினின்று பிறந்தனர் ; — அவர்களிடமிருந்தே உலகின் இந்த உயிர்கள்

பழங்காலத்து ஏழு மகரிஷிகளும், நான்கு மனுக்களும் என் தன்மையுடையோராய், என் மனத்தினின்று பிறந்தனர்; அவர்களிடமிருந்தே உலகின் இந்த உயிர்கள் வந்தன.