Bhagavad Gītā (Kashmirian recension)10.5
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥
१०-५ ॥
ahiṃsā samatā tuṣṭistapo dānaṃ yaśo'yaśaḥ |
bhavanti bhāvā bhūtānāṃ matta eva pṛthagvidhāḥ ||
10-5 ||
— அஹிம்சை, சமநிலை, திருப்தி ; — தவம், தானம், புகழ், புகழின்மை ; — உயிர்களின் இந்த நிலைகள் உண்டாகின்றன ; — என்னிடமிருந்தே, பல்வேறு வகையில் அஹிம்சை, சமநிலை, திருப்தி, தவம், தானம், புகழ், புகழின்மை — உயிர்களின் இந்தப் பல்வேறு நிலைகள் என்னிடமிருந்தே உண்டாகின்றன.