द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥
१०-३६ ॥
dyūtaṃ chalayatāmasmi tejastejasvināmaham |
jayo'smi vyavasāyo'smi sattvaṃ sattvavatāmaham ||
10-36 ||
வஞ்சிப்போரில் சூதாட்டம் நான்; ஒளியுடையோரில் ஒளி நான்; வெற்றி நான், உறுதி நான்; நல்லோரின் நன்மை நான்.