वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥
१०-३७ ॥
vṛṣṇīnāṃ vāsudevo'smi pāṇḍavānāṃ dhanañjayaḥ |
munīnāmapyahaṃ vyāsaḥ kavīnāmuśanā kaviḥ ||
10-37 ||
விருஷ்ணிகளில் வாசுதேவன் நான்; பாண்டவர்களில் தனஞ்சயன்; முனிவர்களில் வியாசர் நான்; கவிஞர்களில் கவியாகிய உசனஸ் நான்.