Bhagavad Gītā (Kashmirian recension)· 10.29 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)10.29

10.29
अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् । पितृणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥ १०-२९ ॥
anantaścāsmi nāgānāṃ varuṇo yādasāmaham | pitṛṇāmaryamā cāsmi yamaḥ saṃyamatāmaham || 10-29 ||
— நாகங்களில் அனந்தன் நான் ; — நீர்வாழ்வோரில் வருணன் நான் ; — பித்ருக்களில் அர்யமன் நான் ; — ஆள்வோரில் யமன் நான்

நாகங்களில் அனந்தன் நான்; நீர்வாழ்வோரில் வருணன் நான்; பித்ருக்களில் அர்யமன் நான்; ஆள்வோரில் யமன் நான்.