Bhagavad Gītā (Kashmirian recension)· 10.28 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)10.28

10.28
आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् । प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥ १०-२८ ॥
āyudhānāmahaṃ vajraṃ dhenūnāmasmi kāmadhuk | prajanaścāsmi kandarpaḥ sarpāṇāmasmi vāsukiḥ || 10-28 ||
— ஆயுதங்களில் வஜ்ராயுதம் நான் ; — பசுக்களில் காமதேனு நான் ; — படைப்பவனாகிய காமன் நான் ; — பாம்புகளில் வாசுகி நான்

ஆயுதங்களில் வஜ்ராயுதம் நான்; பசுக்களில் காமதேனு நான்; படைப்பவனாகிய காமன் நான்; பாம்புகளில் வாசுகி நான்.