Bhagavad Gītā (Kashmirian recension)· 10.27 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)10.27

10.27
उच्चैः श्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् । ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥ १०-२७ ॥
uccaiḥ śravasamaśvānāṃ viddhi māmamṛtodbhavam | airāvataṃ gajendrāṇāṃ narāṇāṃ ca narādhipam || 10-27 ||
— குதிரைகளில் உச்சைச்சிரவசை ; — என்னை அறி, அமுதத்தினின்று பிறந்ததை ; — யானைகளில் ஐராவதம் ; — மனிதரில் மன்னன்

குதிரைகளில் அமுதத்தினின்று பிறந்த உச்சைச்சிரவசை என்று என்னை அறி; யானைகளில் ஐராவதம்; மனிதரில் மன்னன்.