अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥
१०-२६ ॥
aśvatthaḥ sarvavṛkṣāṇāṃ devarṣīṇāṃ ca nāradaḥ |
gandharvāṇāṃ citrarathaḥ siddhānāṃ kapilo muniḥ ||
10-26 ||
எல்லா மரங்களில் அரசமரம் நான்; தேவரிஷிகளில் நாரதர்; கந்தர்வர்களில் சித்திரரதன்; சித்தர்களில் கபில முனிவர்.