Bhagavad Gītā (Kashmirian recension)· 10.25 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)10.25

10.25
महर्षीणां भृगुरहं गिरामप्येकमक्षरम् । यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥ १०-२५ ॥
maharṣīṇāṃ bhṛgurahaṃ girāmapyekamakṣaram | yajñānāṃ japayajño'smi sthāvarāṇāṃ himālayaḥ || 10-25 ||
— மகரிஷிகளில் பிருகு நான் ; — சொற்களில் ஓரெழுத்தாகிய ஓம் ; — யஜ்ஞங்களில் ஜபயஜ்ஞம் நான் ; — அசையாதவற்றில் இமயம் நான்

மகரிஷிகளில் பிருகு நான்; சொற்களில் ஓரெழுத்தாகிய ஓம் நான்; யஜ்ஞங்களில் ஜபயஜ்ஞம் நான்; அசையாதவற்றில் இமயம் நான்.