प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥
१०-३० ॥
prahlādaścāsmi daityānāṃ kālaḥ kalayatāmaham |
mṛgāṇāṃ ca mṛgendro'haṃ vainateyaśca pakṣiṇām ||
10-30 ||
தைத்யர்களில் பிரகலாதன் நான்; கணக்கிடுவோரில் காலம் நான்; விலங்குகளில் சிங்கம் நான்; பறவைகளில் கருடன் நான்.