तत उत्थाय गुरवे यथाशक्त्यनुसारतः ।
दक्षिणां स्वं फलं वाऽपि दद्यात् साधकसत्तमः ।
गुरोराज्ञावशीभूत्वा विहरेद्देववद् भुवि ॥१३८॥
tata utthāya gurave yathāśaktyanusārataḥ |
dakṣiṇāṃ svaṃ phalaṃ vā'pi dadyāt sādhakasattamaḥ |
gurorājñāvaśībhūtvā vihareddevavad bhuvi ||138||
பின் சாதகர்களில் சிறந்தவன் எழுந்து, தன் சக்திக்கேற்ப குருவுக்கு தக்ஷிணையையோ தன் புண்ணியப் பயனையோ கொடுக்கவேண்டும்; குருவின் ஆணைக்குக் கீழ்ப்பட்டு, பூமியில் தேவனைப் போல் திரியவேண்டும்.