मन्त्रग्रहणमात्रेण तदात्मा तन्मयो भवेत् ।
ब्रह्मभूतस्य देवेशि किमन्यैर्बहुसाधनैः ॥१३९॥
mantragrahaṇamātreṇa tadātmā tanmayo bhavet |
brahmabhūtasya deveśi kimanyairbahusādhanaiḥ ||139||
தேவேசி, மந்திரத்தைப் பெறுவதனாலேயே அவன் அந்த ஆத்மாவாய், அதன்மயமாய் ஆகிறான்; பிரம்மமாகிவிட்டவனுக்கு மற்றப் பல சாதனங்களால் என்ன பயன்?