चित्ताद्यन्तःकृतिर्नास्ति ममान्तर्भावयेदिति ।
विकल्पानामभावेन विकल्पैरुज्झितो भवेत् ॥१२९॥
cittādyantaḥkṛtir nāsti mamāntar bhāvayed iti |
vikalpānām abhāvena vikalpair ujjhito bhavet
anuṣṭubh
'எனக்குள் சித்தம் முதலான அந்தக்கரணம் இல்லை' என்று பாவிக்க வேண்டும். விகற்பங்களின் இன்மையினால், விகற்பங்களால் கைவிடப்பட்டவன் ஆகிறான்.