तत्रापि च परमेश्वरस्य कर्तृत्वानपाय इति अकल्पितो ऽपि असौ पारमार्थिकः स्थित एव
Transliteration (IAST)
tatrāpi ca parameśvarasya kartṛtvānapāya iti akalpito 'pi asau pāramārthikaḥ sthita eva
அங்கும்கூட பரமேசுவரனின் கர்த்திருத்துவம் (செய்தன்மை) நீங்காது என்பதால், கல்பிக்கப்படாதபோதும் இந்தப் பாரமார்த்திக உறவு நிலைபெற்றே உள்ளது.