प्राणादयो व्याननपश्चिमास् तल्लीनश् च जाग्रत् प्रभृति प्रपञ्चः
Transliteration (IAST)
prāṇādayo vyānanapaścimās tallīnaś ca jāgrat prabhṛti prapañcaḥ
பிராணன் முதல் வியானம் வரையிலான, அந்த சூன்யத்தில் லயித்த (இணைந்த) (பிராணன்களே), ஜாக்ரம் முதலான பிரபஞ்சம் ஆகும்.