एवं क्रियाक्रमेणापि परमेश्वरीकृतसमस्तकारकः तयैव दृशा सर्वक्रियाः पश्यन् विनापि प्रमुखज्ञानयोगाभ्यां परमेश्वर एव भवति
Transliteration (IAST)
evaṃ kriyākrameṇāpi parameśvarīkṛtasamastakārakaḥ tayaiva dṛśā sarvakriyāḥ paśyan vināpi pramukhajñānayogābhyāṃ parameśvara eva bhavati
இவ்வாறு கிரியாக்கிரமத்தினாலும் (சடங்கின் வரிசையினாலும்), எல்லாக் காரகங்களையும் பரமேசுவரமாக்கி, அதே தர்சனத்தினால் (பார்வையினால்) எல்லாக் கிரியைகளையும் காண்பவன், முதன்மையான ஞானம், யோகம் ஆகியவை இல்லாமலேயே பரமேசுவரனாகவே ஆகிறான்.