स मया क्रियते यागः शिवत्वाद्याग उत्तमः ।
शिवं यामि शिवो यामि शिवेन शिवसाधनः ॥९८॥
sa mayā kriyate yāgaḥ śivatvādyāga uttamaḥ |
śivaṃ yāmi śivo yāmi śivena śivasādhanaḥ
அந்த யாகம் என்னால் செய்யப்படுகிறது, (அஃது) சிவமாதலால் பரம யாகம். 'சிவனை அடைகிறேன், சிவனாய் அடைகிறேன், சிவனால், சிவனைச் சாதனமாகக் கொண்டு.'