तथापि कोशहेमादिसादृश्यं योगसत्यता ।
शिवोऽस्मीति मदिच्छातः सर्वभावप्रवर्तनम् ॥८३॥
tathāpi kośahemādisādṛśyaṃ yogasatyatā |
śivo'smīti madicchātaḥ sarvabhāvapravartanam
ஆயினும், யோகத்தின் உண்மையை உறுதிசெய்தல் சாடியில் (மூஸையில்) தங்கம் (உரைத்துப் பார்த்தல்) முதலியதற்கு ஒப்பானது: 'நான் சிவன்' என்னும் (உறுதியுடன்), என் சொந்த இச்சையினின்று அனைத்துப் பொருள்களின் இயக்கம் (நிகழ்கிறது).