येन येनेन्द्रियेणार्थो गृह्यते तत्र तत्र सा ।
शिवता लक्षिता सत्या तद्ध्यानमपि वर्ण्यते ॥७९॥
yena yenendriyeṇārtho gṛhyate tatra tatra sā |
śivatā lakṣitā satyā taddhyānamapi varṇyate
எந்தெந்த இந்திரியத்தால் ஒரு பொருள் க்ரஹிக்கப்படுகிறதோ, அங்கங்கே அந்த உண்மையான சிவத்தன்மை காணப்படுகிறது; அதுவும் தியானம் என்று வருணிக்கப்படுகிறது.