The Vision of Śiva7.120
आनन्दसंज्ञकस्तस्मादुद्बभूव तथाविधः ।
तस्मादस्मि समुद्भूतः सोमानन्दाख्य ईदृशः ॥१२०॥
ānandasaṃjñakastasmādudbabhūva tathāvidhaḥ |
tasmādasmi samudbhūtaḥ somānandākhya īdṛśaḥ
— ஆனந்தன் என்னும் பெயருடையோர் ; — அவரிடமிருந்து ; — தோன்றினார் ; — அத்தகைய (ஸித்த இயல்புடைய) ; — அவரிடமிருந்து ; — நான் தோன்றினேன் ; — ஸோமானந்தன் என்னும் பெயருடைய ; — இத்தகையோன் (இருக்கும்படியான நான்) அவரிடமிருந்து ஆனந்தன் என்னும் பெயருடைய அத்தகையோர் தோன்றினார்; அவரிடமிருந்து, இருக்கும்படியான நான், ஸோமானந்தன் என்னும் இத்தகையோன், தோன்றினேன்.