मिथ्याज्ञानविकल्प्यानां सत्त्वं चिद्व्यक्तिशक्तता ॥७॥
mithyājñānavikalpyānāṃ sattvaṃ cidvyaktiśaktatā
தவறான ஞானத்தால் கற்பிக்கப்படுபவற்றின் (வஸ்துக்களின்) சத்வம் (இருப்பு) — சித்தின் (சைதன்யத்தின்) வெளிப்பாடாகும் ஆற்றலே (சித்-வ்யக்தி-ஶக்தத்தன்மையே).