तस्यापि किं शिवावाप्तिः कथमुक्ता ह्यसत्यता ॥१२॥
tasyāpi kiṃ śivāvāptiḥ kathamuktā hyasatyatā
அதற்கும் (வ்யவஹாரத்திற்கும்) சிவ-ஆவாப்தி (சிவனை அடைதல்) உண்டா? அப்போது அசத்யதை (பொய்ம்மை) எவ்வாறு கூறப்பட்டது?