The Vision of Śiva· 4.11 / 124

The Vision of Śiva4.11

4.11
व्यवहारस्य सत्यत्वे सर्वत्रासत्यतैव ते ॥११॥
vyavahārasya satyatve sarvatrāsatyataiva te
— வ்யவஹாரத்தின் (வழக்கின்) ; — சத்யத்வம் (மெய்ம்மை) மட்டும் எனில் ; — எங்கும் ; — அசத்யத்தன்மையே (பொய்ம்மையே) ; — உனக்கு

வ்யவஹாரத்திற்கு (வழக்கிற்கு) மட்டுமே சத்யத்வம் (மெய்ம்மை) எனில், உனக்கு எங்கும் அசத்யத்தன்மையே (பொய்ம்மையே ஏற்படும்).