The Vision of Śiva· 3.76 / 99

The Vision of Śiva3.76

3.76
वादित्वप्रतिवादित्वे कस्माच्चेत्तस्य तत्स्थिते ॥७६॥
vāditvaprativāditve kasmāccettasya tatsthite
— வாதி-ப்ரதிவாதித்தன்மை (வாதம்-மறுவாதம் புரியும் நிலை) ; — ஏன் ; — எனில் (வினவின்) ; — அவனது ; — அவன் அதுவாகவே நிலைபெற்றிருப்பதால்

'வாதி-ப்ரதிவாதித்தன்மை (வாதம்-மறுவாதம் புரியும் நிலை) ஏன்?' எனில் — அவன் அதுவாகவே நிலைபெற்றிருப்பதால் (அவ்வாறும் உள்ளான்).