The Vision of Śiva· 3.4 / 99

The Vision of Śiva3.4

3.4
सामर्थ्यं यदि कल्प्येत तन्नामानन्त्यमेव वा ॥४॥
sāmarthyaṃ yadi kalpyeta tannāmānantyameva vā
— சாமர்த்தியம் (ஆற்றல்) ; — எனில் ; — (தனியாகக்) கற்பிக்கப்பட்டால் ; — அப்போது திண்ணமாக ; — ஆனந்த்யமே (முடிவிலா-தொடர்ச்சியே) ; — அல்லது

சாமர்த்தியம் (ஆற்றல்) தனியாகக் கற்பிக்கப்பட்டால், அப்போது திண்ணமாக ஆனந்த்யமே (முடிவிலா-தொடர்ச்சியே உண்டாகும்).