ततश्च शिवधर्मादेर्वेदादेरकृतार्थता ।
निमित्तसमवाययादिकारणेषु समानता ॥२९॥
tataśca śivadharmādervedāderakṛtārthatā |
nimittasamavāyayādikāraṇeṣu samānatā
அதனாலேயே, ஶிவதர்மம் முதலியவற்றுக்கும், வேதம் முதலியவற்றுக்கும் அக்ருதார்த்தத்தன்மை (பயனை அடையாமை); நிமித்தம்-சமவாயி முதலிய காரணங்களில் சமத்தன்மை (வேறுபாடின்மை ஏற்படும்).