The Vision of Śiva· 2.42 / 90

The Vision of Śiva2.42

2.42
प्रसरेन्नादबिन्द्वादिसापेक्षा चेदनीश्वरी ॥४२॥
prasarennādabindvādisāpekṣā cedanīśvarī
— பெருகுவாள் ; — நாத-பிந்து முதலியவற்றைச் சார்ந்தவளாயின் ; — எனில் ; — ஈஶ்வரியல்லள் (சுதந்திரமற்றவள்)

(புறத்தில்) பெருகுகிறாள் எனில், நாத-பிந்து முதலியவற்றைச் சார்ந்தவளாயின் அவள் ஈஶ்வரியல்லள் (சுதந்திரமற்றவள்).