नैते सृती पार्थ जानन् योगी मुह्यति कश्चन ।
तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ॥
८-२७ ॥
naite sṛtī pārtha jānan yogī muhyati kaścana |
tasmātsarveṣu kāleṣu yogayukto bhavārjuna ||
8-27 ||
பார்த்தா, இந்த இரு பாதைகளையும் அறிந்து எந்த யோகியும் மயங்குவதில்லை; ஆகையால், அர்ஜுனா, எல்லாக் காலங்களிலும் யோகத்தில் நிலைத்தவனாகு.