Bhagavad Gītā (Kashmirian recension)7.23
अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम् ।
देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि ॥
७-२३ ॥
antavattu phalaṃ teṣāṃ tadbhavatyalpamedhasām |
devāndevayajo yānti madbhaktā yānti māmapi ||
7-23 ||
— ஆனால் இவர்களின் அந்தப் பயன் ; — அல்ப அறிவுடைய இவர்களுக்கு அழிவுடையது ; — தேவதைகளை வழிபடுவோர் தேவதைகளை அடைகின்றனர் ; — என் பக்தர்களோ என்னையே அடைகின்றனர் ஆனால், அல்ப அறிவுடைய இவர்களின் அந்தப் பயன் அழிவுடையது; தேவதைகளை வழிபடுவோர் தேவதைகளை அடைகின்றனர், என் பக்தர்களோ என்னையே அடைகின்றனர்.