मय्यासक्तमनाः पार्थ ! योगं युञ्जन्मदाश्रितः ।
असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु ॥
७-१ ॥
mayyāsaktamanāḥ pārtha ! yogaṃ yuñjanmadāśritaḥ |
asaṃśayaṃ samagraṃ māṃ yathā jñāsyasi tacchṛṇu ||
7-1 ||
பார்த்தா, என்னில் பற்றுள்ள மனத்துடன், என்னைச் சார்ந்து யோகம் பயின்று, என்னை எவ்வாறு முழுமையாக, ஐயமின்றி அறிவாயோ அதைக் கேள்.