ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः ।
यज्ज्ञात्वा न पूनः किंचिज्ज्ञातव्यमवशिष्यते ॥
७-२ ॥
jñānaṃ te'haṃ savijñānamidaṃ vakṣyāmyaśeṣataḥ |
yajjñātvā na pūnaḥ kiṃcijjñātavyamavaśiṣyate ||
7-2 ||
விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை உனக்கு முழுவதுமாகக் கூறுவேன்; இதை அறிந்தபின் இங்கே அறியவேண்டியது வேறெதுவும் எஞ்சுவதில்லை.