कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् ।
इन्द्रियार्थान्विमूढात्मा मूढाचारः स उच्यते ॥
३-६ ॥
karmendriyāṇi saṃyamya ya āste manasā smaran |
indriyārthānvimūḍhātmā mūḍhācāraḥ sa ucyate ||
3-6 ||
செயற்புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தால் புலன்நுகர் பொருள்களை நினைத்துக்கொண்டிருப்பவன் — அந்த மயங்கிய ஆத்மா பொய்யொழுக்கம் உடையவன் எனப்படுகிறான்.