स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव ।
स्थिरधीः किं प्रभाषेत किमासीत व्रजेच्च किम् ॥
२-५६ ॥
sthitaprajñasya kā bhāṣā samādhisthasya keśava |
sthiradhīḥ kiṃ prabhāṣeta kimāsīta vrajecca kim ||
2-56 ||
கேசவா, சமாதியில் நிலைத்த, உறுதியான அறிவுடைய ஸ்திதப்ரஜ்ஞனின் இலக்கணம் என்ன? உறுதியான அறிவுடையவன் எவ்வாறு பேசுவான், எவ்வாறு அமர்வான், எவ்வாறு நடப்பான்?