योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय ।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते ॥
२-४९ ॥
yogasthaḥ kuru karmāṇi saṅgaṃ tyaktvā dhanañjaya |
siddhyasiddhyoḥ samo bhūtvā samatvaṃ yoga ucyate ||
2-49 ||
தனஞ்சயா, யோகத்தில் நிலைத்து, பற்றைத் துறந்து, வெற்றி-தோல்விகளில் சமமாயிருந்து செயல்களைச் செய்; இந்தச் சமத்துவமே யோகம் எனப்படுகிறது.