यया स्वप्नं भयं शोकं विषादं मोहमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा तामसी मता ॥
१८-३५ ॥
yayā svapnaṃ bhayaṃ śokaṃ viṣādaṃ mohameva ca |
na vimuñcati durmedhā dhṛtiḥ sā tāmasī matā ||
18-35 ||
— எதனால் உறக்கம், அச்சம், துயரம்; — சோர்வு, மேலும் மயக்கத்தை; — தீய அறிவுடையவன் விடாமலிருக்கிறானோ; — அந்தத் தைரியம், பார்த்தா, தாமசம் என்று கருதப்படுகிறது
தீய அறிவுடையவன் உறக்கம், அச்சம், துயரம், சோர்வு, மயக்கத்தை விடாமலிருக்கும் அந்தத் தைரியம், பார்த்தா, தாமசம் என்று கருதப்படுகிறது.