प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या बुद्धिर्वेद सा पार्थ सात्वकी मता ॥
१८-३० ॥
pravṛttiṃ ca nivṛttiṃ ca kāryākārye bhayābhaye |
bandhaṃ mokṣaṃ ca yā buddhirveda sā pārtha sātvakī matā ||
18-30 ||
பார்த்தா, செயற்பாடு-விலகுதல், செய்யத்தக்கது-தகாதது, அச்சம்-அச்சமின்மை, பந்தம்-மோக்ஷத்தை அறியும் அந்தப் புத்தி சாத்விகம் என்று கருதப்படுகிறது.