The Great Liberation Tantra2.48
तरोर्मूलाभिषेकेण यथा तद्भुजपल्लवाः ।
तृप्यन्ति तदनुष्ठानात् तथा सर्वेऽमरादयः ॥४८॥
tarormūlābhiṣekeṇa yathā tadbhujapallavāḥ |
tṛpyanti tadanuṣṭhānāt tathā sarve'marādayaḥ ||48||
— மரத்தின் வேருக்கு நீர்ப்பாய்ச்சுவதால் ; — போல ; — அதன் கிளைகளும் தளிர்களும் ; — திருப்தியடைகின்றன ; — அவனை வழிபடுவதால் ; — அவ்வாறே ; — எல்லோரும் ; — தேவர்கள் முதலியோர் மரத்தின் வேருக்கு நீர்ப்பாய்ச்சுவதால் அதன் கிளைகளும் தளிர்களும் திருப்தியடைவது போல, அவனை வழிபடுவதால் தேவர்கள் முதலிய எல்லோரும் திருப்தியடைகின்றனர்.