शुद्धचित्ताः परहिता मातापित्रोः प्रियङ्कराः ।
स्वदारनिष्ठाः पुरुषाः परस्त्रीषु पराङ्मुखाः ॥६९॥
śuddhacittāḥ parahitā mātāpitroḥ priyaṅkarāḥ |
svadāraniṣṭhāḥ puruṣāḥ parastrīṣu parāṅmukhāḥ ||69||
எதனால் மனிதர்கள் தூய மனமுடையோராய், பிறர் நலத்தில் ஈடுபட்டோராய், தாய்தந்தையருக்குப் பிரியம் செய்வோராய், தம் மனைவியரிடம் நிலைத்தோராய், பிறன் மனைவியரிடம் முகம் திருப்பியோராய்,