विद्याबुद्धिप्रदं नॄणामप्रयत्नशुभङ्करम् ।
येन लोका भविष्यन्ति महाबलपराक्रमाः ॥६८॥
vidyābuddhipradaṃ nṝṇāmaprayatnaśubhaṅkaram |
yena lokā bhaviṣyanti mahābalaparākramāḥ ||68||
மனிதர்களுக்கு வித்தையையும் புத்தியையும் அளிப்பதும், முயற்சியின்றியே நன்மை செய்வதுமான — எதனால் மக்கள் மகா பலமும் பராக்கிரமமும் உடையோராவரோ அதை.