लोष्टवत् परवित्तेषु पश्यन्तो मानवास्तदा ।
आसन् स्वधर्मनिरताः सदा सन्मार्गवर्त्तिनः ॥२४॥
loṣṭavat paravitteṣu paśyanto mānavāstadā |
āsan svadharmaniratāḥ sadā sanmārgavarttinaḥ ||24||
பிறர் செல்வத்தில் மண்கட்டியைப் போலவும் கருதி, அக்காலத்து மனிதர்கள் எப்போதும் தம் தர்மத்தில் ஈடுபட்டவர்களாய், நல்வழியில் நடப்பவர்களாய் இருந்தனர்.