राजानः सत्यसङ्कल्पाः प्रजापालनतत्पराः ।
मातृवत् परयोषित्सु पुत्रवत् परसूनुषु ॥२३॥
rājānaḥ satyasaṅkalpāḥ prajāpālanatatparāḥ |
mātṛvat parayoṣitsu putravat parasūnuṣu ||23||
அரசர்கள் சத்திய சங்கல்பம் உடையவர்களாய், குடிமக்களைக் காப்பதில் ஈடுபட்டவர்களாய், அயலாரின் மனைவியரிடம் தாயைப் போலவும், அயலாரின் மக்களிடம் தம் மக்களைப் போலவும்,