देवायतनगा मर्त्या देवकल्पा दृढव्रताः ।
सत्यधर्मपराः सर्वे साधवः सत्यवादिनः ॥२२॥
devāyatanagā martyā devakalpā dṛḍhavratāḥ |
satyadharmaparāḥ sarve sādhavaḥ satyavādinaḥ ||22||
தேவாலயங்களுக்குச் செல்லும் மனிதர்கள் தேவர்களைப் போன்றவர்களாய், உறுதியான விரதம் கொண்டவர்களாய், சத்தியத்திலும் தர்மத்திலும் ஈடுபட்டவர்களாய்; எல்லோரும் சாதுக்களாய், சத்தியம் பேசுபவர்களாய் இருந்தனர்.