The Essence of the Tantra· 8.52 / 93

The Essence of the Tantra8.52

8.52

तेन विना पुनर् अवैराग्यानुत्पत्तिप्रसङ्गात्

Transliteration (IAST)

tena vinā punar avairāgyānutpattiprasaṅgāt

— அந்த (ராகம்) இன்றேல் ; — அவைராக்கியம் உண்டாகாது என்று வந்துவிடுவதால்

ஏனெனில் அந்த (அடிப்படை) ராகம் இன்றேல், அவைராக்கியமே (பற்றுள்ள நிலையே) ஒருபோதும் உண்டாகாது என்று வந்துவிடும்.